Wednesday, January 15, 2014

மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு நற்செய்தி

  மாற்றுத்திறனாளிகளுக்கு பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள 3 சதவீத இட ஒதுக்கீட்டினை தற்போது 5 சதவீதமாக மாற்றுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் செய்துள்ளது... பிப்ரவரி மாதம் நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது.. மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் நம்பிக்கை மின்னும் இன்னும் நிறைய போ் வேலைக்கு வர வாய்ப்புள்ளது ...

No comments:

Post a Comment