Thursday, October 4, 2018


9ஆம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவம்.....
கல்வியில் சிறந்த பெண்கள்  - சிறுதேர்வு
சரியான விடையைத் தெரிவு செய்க.1.     படிக்க வேண்டும் பெண்ணே – அப்பத்தான்
பார்முழுதும் போற்றிடும் கண்ணே ….. பாடல் வரியில் பார் என்பதன் பொருள் என்ன?
அ) பார்த்தல்                     ஆ) உலகம்                         இ) குடும்பம்                      ஈ) பல்கலைக்கழகம்2.     பாட்டும் தொகையும் என்பது
அ) சங்க இலக்கிய நூல்கள்          ஆ) பக்தி இலக்கிய நூல்கள்       
இ) நீதி நூல்கள்                               ஈ) பதிணென்கீழ்க்கணக்கு நூல்கள்3.     சரியான அகர வரிசையைக் கண்டறிக.
அ) காக்கைப் பாடினியார், வெள்ளி வீதியார், பொன்முடியார், நப்பசலையார்.ஆ) வெள்ளி வீதியார், பொன்முடியார், காக்கைப்பாடினியார், நப்பசலையார்,இ) காக்கைப்பாடினியார், நப்பசலையார், பொன்முடியார், வெள்ளிவீதியார்.ஈ) பொன்முடியார், காக்கைப்பாடினியார், வெள்ளிவீதியார், நப்பசலையார்.4.     சரியான இணையைக் கண்டறிக
அ)          ஹண்டர் குழு                                  -             மருத்துவர்               ஆ)         முத்துலெட்சுமி                               -             சட்டசபை உறுப்பினர்               இ)          ஐடாஸ் ஸ்கட்டர்                                            -             சத்யார்த்தி                 ஈ)           இராஜேஷ்வரி                                  -             சாவித்ரிபாய்பூலே
                                                                                          -             கைவல்யம்5.     தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமி ஆவார் – விடைக்கேற்ற சரியான வினாவைக் கண்டுபிடி.
அ) முதல் பெண் மருத்துவர் என்றழைக்கப்பட்டவர் யார்?ஆ) முத்துலெட்சுமி எந்த நாட்டின் மருத்துவர்,இ) தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் யார்?ஈ) முத்துலெட்சுமி எவ்வாறு அழைக்கப்பட்டார்?6.     சரியான சொற்றொடரைக் கண்டறிக.
அ) பெண்கள் உயர்கல்விக் கற்று அனைத்துத் துறைகளிலும் பணியாற்றி வருகிறார்கள்.ஆ) பெண்கள் உயர்க்கல்வி கற்று அனைத்துத் துறைகளிலும் பணியாற்றி வருகிறார்கள்.இ) பெண்கள் உயர்கல்வி கற்று அனைத்துத் துறைகளிலும் பணியாற்றி வருகிறார்கள்.ஈ) பெண்கள் உயர்கல்விக் கற்று அனைத்து துறைகளிலும் பணியாற்றி வருகிறார்கள்.7.     சரியான குழுவைக் கண்டறிக.
அ) ஒக்கூர் மாசாத்திளார், நப்பசலையார், முத்துலெட்சுமி, மலாலாஆ) ராமாபாய், முத்துலெட்சுமி, இராஜேஸ்வரி, சாவித்ரிபாய்பூலேஇ) சாவித்ரிபாய்பூலே, வெள்ளிவீதியார், நீலாம்பிகை அம்மையார், மூவலூர் ராமாமிர்தம்ஈ) நப்பசலையார், ஔவையார், பண்டிதராமாபாய், காவற்பெண்டு.
8.     எடுத்தால் குறைவது…………………, கொடுத்தால் வளர்வது………………..
அ) கல்வி, செல்வம்          ஆ) செல்வம், வீரம்           இ) கல்வி, வீரம்  ஈ) செல்வம், கல்வி9.     “முப்பெண்மணிகள் வரலாறு’ என்ற நூலை எழுதியவர் யார்?
அ) மூவலூர் ராமாமிர்தம்            ஆ) இராஜேஸ்வரி அம்மையார்
இ) நீலாம்பிகை அம்மையார்       ஈ) மறைமலையடிகள்.10.   மூவலூர் ராமாமிர்தம் அவர்களின் பெயரில் வழங்கப்படும் திருமண உதவித்தொகைக்கான கல்வித்தகுதி……………….
அ) பத்தாம் வகுப்பு          ஆ) ஒன்பதாம் வகுப்பு                   இ) 12 ஆம் வகுப்பு           ஈ) எட்டாம் வகுப்பு  விடைகள்1.       ஆ) உலகம்
2.       அ) சங்க இலக்கிய நூல்கள்
3.       இ) காக்கைப்பாடினியார், நப்பசலையார், பொன்முடியார், வெள்ளிவீதியார்.
4.       ஆ) முத்துலெட்சுமி                               -             சட்டசபை உறுப்பினர்
5.       இ) தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் யார்?
6.       இ) பெண்கள் உயர்கல்வி கற்று அனைத்துத் துறைகளிலும் பணியாற்றி வருகிறார்கள்.
7.       ஆ) மலாலா, முத்துலெட்சுமி, இராஜேஸ்வரி, சாவித்ரிபாய்பூலே
8.       ஈ) செல்வம், கல்வி
9.       இ) நீலாம்பிகை அம்மையார்
10.    ஈ) எட்டாம் வகுப்பு
       


No comments:

Post a Comment